sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சி.டி.சி.ஏ. கிரிக்கெட் போட்டி; 5 விக்கெட் வீழ்த்திய தர்மதுரை

/

சி.டி.சி.ஏ. கிரிக்கெட் போட்டி; 5 விக்கெட் வீழ்த்திய தர்மதுரை

சி.டி.சி.ஏ. கிரிக்கெட் போட்டி; 5 விக்கெட் வீழ்த்திய தர்மதுரை

சி.டி.சி.ஏ. கிரிக்கெட் போட்டி; 5 விக்கெட் வீழ்த்திய தர்மதுரை


ADDED : ஆக 27, 2025 10:35 PM

Google News

ADDED : ஆக 27, 2025 10:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் (சி.டி.சி. ஏ.) சார்பில் மூன்றாவது டிவிஷன் போட்டிகள், பி.எஸ்.ஜி. - ஐ.எம்.எஸ். மைதானங்களில் நடக்கின்றன.

ஸ்ரீ சக்தி இன்ஜி. மற்றும் தொழில்நுட்ப நிறுவன கிரிக்கெட் கிளப் அணி, கே.எம்.பி. கிரிக்கெட் கிளப் அணி மோதின. ஸ்ரீ சக்தி அணி, 17 ஓவரில் 38 ரன் எடுத்து ஆட்டம் இழந்தது.

கே.எம்.பி.யின் தர்மதுரை 5 விக்கெட், பிரபாகரன் 4 விக்கெட் வீழ்த்தினர். கே.எம்.பி. அணி 6.2 ஓவரில் மூன்று விக்கெட் இழப்புக்கு, 39 ரன் எடுத்து வெற்றி பெற்றது.






      Dinamalar
      Follow us