தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சி.டி.சி.ஏ., மூன்றாவது டிவிஷன்; மூன்று விக்கெட் வீழ்த்திய மூவர்

சி.டி.சி.ஏ., மூன்றாவது டிவிஷன்; மூன்று விக்கெட் வீழ்த்திய மூவர்

சி.டி.சி.ஏ., மூன்றாவது டிவிஷன்; மூன்று விக்கெட் வீழ்த்திய மூவர்


ADDED : செப் 07, 2025 09:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2025 09:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில், மூன்றாவது டிவிஷன் போட்டி பி.எஸ்.ஜி., உள்ளிட்ட மைதானங்களில் நடந்து வருகிறது. சச்சின் கிரிக்கெட் கிளப் அணியும், என்.ஐ.ஏ., கல்வி நிறுவன கிரிக்கெட் கிளப் அணியும் மோதின.

முதலில் பேட்டிங் செய்த, சச்சின் கிரிக்கெட் கிளப் அணியினர், 46.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 206 ரன் எடுத்தனர். வீரர்கள் ஹரிஷ், 50 ரன், கார்த்திகேயன், 39 ரன் எடுத்தனர். எதிரணி வீரர் ரிஷிகேஸ் குமார் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.

என்.ஐ.ஏ., அணியினர், 32.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 143 ரன் எடுத்தனர். வீரர்கள் தமிழரசன், 45 ரன், அஜித்குமார், 30 ரன் எடுத்தனர். எதிரணி வீரர்களான தினேஷ், கார்த்திகேயன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்கள் வீழ்த்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us