sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சந்திரா ஹூண்டாய் தீபாவளி சரவெடி சலுகை

/

சந்திரா ஹூண்டாய் தீபாவளி சரவெடி சலுகை

சந்திரா ஹூண்டாய் தீபாவளி சரவெடி சலுகை

சந்திரா ஹூண்டாய் தீபாவளி சரவெடி சலுகை


ADDED : அக் 14, 2025 10:01 PM

Google News

ADDED : அக் 14, 2025 10:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தீ பாவளிக்கு சந்திரா ஹூண்டாய் சார்பில் ஹூண்டாய் கார்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.

தீபாவளிப் பண்டிகைக்கு புதிய ஆடைகள், பட்டாசுகள் மட்டுமல்ல, புதிய பொருட்களை வாங்குவதிலும் பலருக்கு ஆர்வம் இருக்கும். குறிப்பாக கார், பைக், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவது இயல்பு.இந்த தீபாவளிக்கு கார் வாங்க திட்டமிட்டவர்களுக்கு சலுகைகளை வழங்குகிறது சந்திரா ஹூண்டாய் நிறுவனம். புதிய கார்களுக்கு ரூ.95 ஆயிரம் வரையிலான சிறப்பு சலுகைகள் காத்திருக்கின்றன.

கிராண்ட் ஐ10 நியாஸ் கார்களுக்கு, ரூ. 55 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

எக்ஸ்டருக்கு ரூ.50 ஆயிரம், அவுராவுக்கு ரூ.33 ஆயிரம், ஐ10, வெனுயூ, வெர்னா, அல்காசார் ஆகியவற்றுக்கு ரூ.50 ஆயிரம், கிரெட்டாவுக்கு ரூ.5,000, டுக்சனுக்கு ரூ.95,000 என, சலுகை மழை கொட்டுகிறது. இதுதவிர, சிறப்பு எக்சேஞ்ச் மற்றும் பைனான்ஸ் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இந்த தீபாவளியில் புதிய ஹூண்டாய் காருடன் பிரகாசமாகப் பயணிக்கலாம். டெஸ்ட் டிரைவ் மற்றும் விவரங்களுக்கு, 99945 00045 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us