தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவை வழி ரயில் இயக்கம் மாற்றம்

கோவை வழி ரயில் இயக்கம் மாற்றம்

கோவை வழி ரயில் இயக்கம் மாற்றம்


UPDATED : மே 14, 2026 08:57 PM

ADDED : மே 14, 2026 08:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 14, 2026 08:57 PM ADDED : மே 14, 2026 08:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:ஜோலார்பேட்டை-பெங்களூரு இடையே உள்ள குப்பம் ஸ்டேஷனில் பாலம் கட்டும் பணி நடக்கிறது.

இதனால், இன்றும், வரும் 16, 17, 19ம் தேதிகளிலும் கே.எஸ்.ஆர்., பெங்களூருவில் இருந்து இரவு 8:10க்கு கன்னியாகுமரி புறப்பட வேண்டிய கோவை வழி எக்ஸ்பிரஸ் ரயில்(16526) 10:40க்கு புறப்படுகிறது. வரும் 20ம் தேதி இரவு 10:10க்கு புறப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us