UPDATED : நவ 18, 2026 01:57 PM
ADDED : நவ 18, 2026 01:54 PM
அ நிறம் | அளவு
கோவை: ஈரோடு அருகே ரயில்வே பராமரிப்பு பணிகள் நடப்பதால் கோவை வழி ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, திருச்சியில் இருந்து 20, 22ம் தேதிகளில் மதியம் 1:00க்கு பாலக்காடு டவுன் புறப்படும் ரயில்(16843) கரூர் ஸ்டேஷனில் நிறுத்தப்படும். பணிகள் முடிந்தபின் முன்பதிவில்லா சிறப்பு ரயிலாக கரூரில் இருந்து பாலக்காடு ஸ்டேஷனுக்கு இயக்கப்படும் என, சேலம் ரயில்வே தெரிவித்துள்ளது.
