தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரயில் இயக்கத்தில் மாற்றம்

ரயில் இயக்கத்தில் மாற்றம்

ரயில் இயக்கத்தில் மாற்றம்


ADDED : செப் 30, 2024 11:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2024 11:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை : கரூர் ரயில் யார்டில், மேம்பாட்டு பணிகள் நடப்பதால், ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருச்சி - பாலக்காடு டவுன்(16843) இடையேயான ரயில், திருச்சியில் இருந்து மதியம், 1:00 மணிக்கு புறப்படும். இந்த ரயில் வரும், 1ம் தேதி திருச்சி - கரூர் இடையே இயங்காது. கரூரில் இருந்து மதியம், 2:25 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு செல்லும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us