/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேம்பாட்டு பணி காரணமாக ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
/
மேம்பாட்டு பணி காரணமாக ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
மேம்பாட்டு பணி காரணமாக ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
மேம்பாட்டு பணி காரணமாக ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
ADDED : செப் 19, 2024 10:59 PM
கோவை, : ரயில்வே ஸ்டேஷன் மேம்பாட்டு பணிகள் நடப்பதால், பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில்வே ஸ்டேஷனுக்கு ரயில்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மும்பை லோக்மான்ய திலக் - கோவை(11013), இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில், கோவை - மும்பை லோக்மான்ய திலக்(11014), துாத்துக்குடி - மைசூரு(16235), மைசூரு - துாத்துக்குடி(16236), கன்னியாகுமரி - கே.எஸ்.ஆர்., பெங்களூரு(16525), கே.எஸ்.ஆர்., பெங்களூரு - கன்னியாகுமரி(16526), மைசூர் - கொச்சுவேலி(16315), கொச்சுவேலி - மைசூர்(16316), கே.எஸ்.ஆர்., பெங்களூரு - எர்ணாகுளம்(12677), எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு(12678) ஆகிய ரயில்கள் பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லாது என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.