sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரயில் இயக்கத்தில் மாற்றம்

/

ரயில் இயக்கத்தில் மாற்றம்

ரயில் இயக்கத்தில் மாற்றம்

ரயில் இயக்கத்தில் மாற்றம்


ADDED : மார் 29, 2025 11:37 PM

Google News

ADDED : மார் 29, 2025 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ஏப்., மாதத்தில் சேலம் கோட்ட ரயில்வே சார்பில், பல்வேறு பகுதிகளிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதை முன்னிட்டு, ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, திருநெல்வேலி - பிலாஸ்பூர்(22620) எக்ஸ்பிரஸ் ரயில், ஏப்., 13 மற்றும், 20 ம் தேதிகளில் கோவை ரயில்வே ஸ்டேஷன் செல்லாது. மாறாக, போத்தனுார் - இருகூர் வழியாக இயக்கப்படும். அதேபோல், மதுரை - கோவை(16722) இடையேயான ரயில், ஏப்., 13 முதல், 15 வரை மற்றும் ஏப்., 17 முதல், 21 ம் தேதி வரை போத்தனுார் - கோவை இடையே, ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us