தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரயில் இயக்கத்தில் மாற்றம்

ரயில் இயக்கத்தில் மாற்றம்

ரயில் இயக்கத்தில் மாற்றம்


ADDED : ஜூன் 29, 2025 12:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2025 12:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை : மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளதால், ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மலைக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகில் மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதை முன்னிட்டு, திருச்சி - பாலக்காடு டவுன்(16843) எக்ஸ்பிரஸ் வரும், 1 மற்றும், 8 ம் தேதிகளில் திருச்சி மலைக்கோட்டை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து. மதியம் 1:12 மணிக்கு புறப்படும். திருச்சி ரயில்வே ஸ்டேஷன் மற்றும் திருச்சி மலைக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் இடையே இயக்கப்படாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us