தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்


ADDED : ஜூன் 25, 2025 11:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2025 11:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை; முதலிபாளையம் பகுதியில், தண்டவாள மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளதால், ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருச்சி - பாலக்காடு டவுன் (16843) எக்ஸ்பிரஸ் வரும், 28 மற்றும், 30 ம் தேதிகளில் கரூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

பணிகள் நிறைவடைந்த உடன், இந்த ரயில் கரூரில் இருந்து பாலக்காடுக்கு, முன்பதிவற்ற சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.

நாகர்கோவில் - கோவை(16321) எக்ஸ்பிரஸ் ரயில், வரும், 28, 30ம் தேதிகளில் கரூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

பணிகள் நிறைவடைந்த உடன், இந்த ரயில் கரூரில் இருந்து பாலக்காடுக்கு முன்பதிவற்ற சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us