தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்


UPDATED : அக் 07, 2026 04:55 PM

ADDED : அக் 07, 2026 04:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 04:55 PM ADDED : அக் 07, 2026 04:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை ரயில்வே பணிமனையில் 9, 10ம் தேதிகளில் பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 8:20க்கு போத்தனுார் புறப்படும் மெமு ரயில்(66611), கோவை சந்திப்பில் நிறுத்தப்படும்; போத்தனுார் செல்லாது.

சொரனுாரில் இருந்து 10, 11ம் தேதிகளில் காலை 8:20க்கு கோவை புறப்படும் பயணிகள் ரயில்(56604) போத்தனுாரில் நிறுத்தப்படும்; கோவை செல்லாது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து 11ம் தேதி மதியம் 1:05க்கு போத்தனுார் புறப்படும் மெமு ரயில்(66615) வடகோவையில் நிறுத்தப்படும்; போத்தனுார் செல்லாது.

போத்தனுாரில் இருந்து 9, 10ம் தேதிகளில் காலை 9:40க்கு மேட்டுப்பாளையம் புறப்பட வேண்டிய மெமு ரயில்(66612) கோவையில் இருந்து 9:55க்கு புறப்படுகிறது.

போத்தனுாரில் இருந்து 11ம் தேதி மதியம் 3:30க்கு மேட்டுப்பாளையம் புறப்பட வேண்டிய மெமு ரயில்(66616) வடகோவையில் இருந்து மதியம் 3:52க்கு புறப்படும் என, சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us