தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கே.எம்.சி.எச்.,ல் சர்வதேச கருத்தரங்கு

கே.எம்.சி.எச்.,ல் சர்வதேச கருத்தரங்கு

கே.எம்.சி.எச்.,ல் சர்வதேச கருத்தரங்கு


UPDATED : அக் 07, 2026 04:55 PM

ADDED : அக் 07, 2026 04:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 04:55 PM ADDED : அக் 07, 2026 04:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிட்ரா: கே.எம்.சி.எச்., நீரிழிவு சிகிச்சை, சுரப்பியல் துறை சார்பில் தைராய்டு மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்த சர்வதேச கருத்தரங்கு நடந்தது. தைராய்டு குறித்த புதிய ஆராய்ச்சிகள், பரிசோதனைகள், மருந்துகள் குறித்து அறிய இக்கருத்தரங்கம் உதவியது.

தைராய்டு, பிட்யூட்டரி மற்றும் அட்ரீனல் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்னைகளுக்கான சிகிச்சை முறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. சுரப்பியியல், நீரிழிவு, மகளிர் மருத்துவம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த தேசிய, சர்வதேச நிபுணர்களுடன் கலந்துரையாடல், கருத்துப் பரிமாற்றம், கேள்வி, பதில் நிகழ்வு நடந்தது.

மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா பழனிசாமி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த தேசிய, சர்வதேச நிபுணர்களின் கருத்துகளை அறிய, இக்கருத்தரங்கு வாய்ப்பாக அமைந்ததாக கூறினார்.

நிகழ்ச்சியில் இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us