UPDATED : அக் 07, 2026 04:54 PM
ADDED : அக் 07, 2026 04:14 PM

அ நிறம் | அளவு
கோவை: ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை, அறிவியல் கல்லுாரியின் இளங்கலை கணினி பயன்பாட்டியல் துறையும், புமோ டெக்னோவேஷன் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
புமோ டெக்னோவேஷன் நிறுவன மேலாண்மை இயக்குநர் கவி தன்ஜன், கல்லூரி முதல்வர் சுப்பிரமணி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஒப்பந்தம், செயற்கை நுண்ணறிவு சார்ந்த புதிய வாய்ப்புகளை அறிய வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டது.
