தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரயில் சேவையில் மாற்றம்

ரயில் சேவையில் மாற்றம்

ரயில் சேவையில் மாற்றம்


ADDED : அக் 04, 2025 11:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 04, 2025 11:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: பாலக்காடு - திருச்சி ரயில் (எண் 16844)நாளை(6ம் தேதி) திருச்சி செல்லாது. காலை 6.30 மணிக்கு பாலக்காட்டில் புறப்பட்டு, கரூர் வரை மட்டுமே செல்லும்.

அதே நாளில், திருச்சியில் இருந்து பாலக்காடு செல்ல வேண்டிய ரயில் (16843), மதியம் 1 மணிக்கு புறப்பட்டு, கரூர் அருகே உள்ள மாயனுார் வரை மட்டுமே செல்லும்.

பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததும், முன்பதிவில்லா சிறப்பு ரயில், மாயனுாரில் இருந்து பாலக்காடு வரை வழக்கமான நிறுத்தங்களில் நின்று செல்லும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us