sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்ஜினியரிங் பணி நடப்பதால் ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

இன்ஜினியரிங் பணி நடப்பதால் ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

இன்ஜினியரிங் பணி நடப்பதால் ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்


ADDED : மே 19, 2025 11:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2025 11:55 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோவை; இன்ஜினியரிங் பணிகள் நடக்க உள்ளதால், ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குளித்தலை, பெட்டவாய்தலை ரயில்வே லெவல் கிராசிங்குகளில் இன்ஜினியரிங் பணிகள் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, பாலக் காடு டவுன் - திருச்சி(16844) எக்ஸ்பிரஸ், இன்று, குளித்தலை வரை மட்டும் இயக்கப்படும். பணிகள் முடிந்த பின், குளித்தலையில் இருந்து முன்பதிவற்ற சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.

அதேபோல், திருச்சி - பாலக்காடு டவுன்(16843) எக்ஸ்பிரஸ் ரயில், இன்று குளித்தலையில் இருந்து புறப்படும். பணிகள் நிறைவடைந்த பின், குளித்தலையில் இருந்து முன்பதிவற்ற சிறப்பு ரயிலாக, இந்த ரயில் பாலக்காடு வரை இயக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us