sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்ஜினியரிங் பணிகளால் ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

இன்ஜினியரிங் பணிகளால் ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

இன்ஜினியரிங் பணிகளால் ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்


ADDED : ஜூன் 02, 2025 11:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2025 11:43 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோவை : இன்ஜினியரிங் பணிகளால், ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை - போத்தனுார் இடையேயான ரயில்வே பாதையில், இன்ஜினியரிங் பணிகள் நடக்க உள்ளன. இதை முன்னிட்டு, இன்று முதல் வரும், 8ம் தேதி வரை ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பாலக்காடு டவுன் - திருச்சி(16844) இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில், போத்தனுார் - இருகூர் வழியாக இயக்கப்படும்.

கோவை, வடகோவை, பீளமேடு ரயில்வே ஸ்டேஷன்கள் செல்லாது.

பாலக்காடு - கோவை(66606), பொள்ளாச்சி - கோவை(56110), சொரனுார் - கோவை(56604) ஆகிய ரயில்கள், போத்தனுார் வரை மட்டுமே இயக்கப்படும்.

மேட்டுப்பாளையம் - போத்தனுார்(66611) ரயில் கோவை ரயில்வே ஸ்டேஷன் வரை மட்டுமே இயக்கப்படும்.

போத்தனுாரில் இருந்து காலை, 9:40 மணிக்கு புறப்படும் போத்தனுார் - மேட்டுப்பாளையம் (66612) மெமு ரயில், போத்தனுாருக்கு பதில் கோவை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து காலை, 9:55 மணிக்கு புறப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us