/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செஞ்சேரிமலையில் 11ல் தேரோட்டம்
/
செஞ்சேரிமலையில் 11ல் தேரோட்டம்
ADDED : ஜன 31, 2025 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்; செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில் வரும், 4ம் தேதி மாலை, தைப்பூச தேர்த்திருவிழா துவங்குகிறது. 5ம் தேதி காலை, 11:00 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது.
தினமும் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் நடக்கின்றன. 10ம் தேதி திருக்கால்யாண உற்சவம், 11ம் தேதி மாலை, 3:00 மணிக்கு, விநாயகர் மற்றும் மந்திரகிரி வேலாயுத சுவாமி தேரோட்டம் நடக்கிறது.

