ADDED : மே 21, 2024 01:23 AM
சவுக்கு சங்கரின் ஜாமின் மனு மீதான உத்தரவு, வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.பெண் போலீஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து, யு டியூப் சேனலில் அவதூறுகருத்துக்களை தெரிவித்ததாக, சென்னையை சேர்ந்த சவுக்கு சங்கர், கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் நான்கு போலீஸ் ஸ்டேஷன்களில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை ஜாமினில் விடுவிக்கக் கோரி, கோவை ஜே.எம்:4, கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான உத்தரவு வரும், 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சவுக்கு சங்கரின் ஜாமின் மனு மீதான உத்தரவு, வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பெண் போலீஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து, யு டியூப் சேனலில் அவதூறுகருத்துக்களை தெரிவித்ததாக, சென்னையை சேர்ந்த சவுக்கு சங்கர், கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் நான்கு போலீஸ் ஸ்டேஷன்களில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை ஜாமினில் விடுவிக்கக் கோரி, கோவை ஜே.எம்:4, கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான உத்தரவு வரும், 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

