/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேரன் கல்வி குழும நிறுவன நாள் விழா
/
சேரன் கல்வி குழும நிறுவன நாள் விழா
ADDED : ஆக 18, 2025 11:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; சேரன் கல்வி குழும நிறுவன நாள் விழா நடந்தது.
சிறுவாணி ரோடு, பேரூரில் உள்ள சேரன் கல்வி குழும வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, சேரன் கல்வி குழும நிர்வாக இயக்குனர் சினேகா தலைமை வகித்தார். மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் மோகன், மகளிர் பாதுகாப்பு அலுவலர், நீலகிரி மாவட்ட சமூக நல அலுவலகத்தின் தாஹினிதேவி, சேரன் கல்விக்குழு கல்லுாரி முதல்வர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.