sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 மிளகாய் விலை உயர்வு

/

 மிளகாய் விலை உயர்வு

 மிளகாய் விலை உயர்வு

 மிளகாய் விலை உயர்வு


ADDED : பிப் 07, 2026 05:02 AM

Google News

ADDED : பிப் 07, 2026 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் உழவர் சந்தையில் நேற்று ஒரே நாளில் ரூ.9 உயர்ந்து, ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ. 55க்கு விற்பனையானது.

மிளகாயின் வரத்து குறைந்துள்ளதால், விலை உயர துவங்கியுள்ளது. மேட்டுப்பாளையம் உழவர் சந்தையில் நேற்று முன் தினம் பச்சை மிளகாய் 1 கிலோ ரூ.45க்கு விற்பனை ஆன நிலையில், நேற்று ரூ.9 உயர்ந்து 54 ரூபாய்க்கு விற்றது. வரத்து தொடர்ந்து குறைந்தால் கிலோ ரூ.100 வரை உயரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us