sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 சி.ஐ.ஐ. கோவை மண்டல புதிய நிர்வாகிகள் தேர்வு

/

 சி.ஐ.ஐ. கோவை மண்டல புதிய நிர்வாகிகள் தேர்வு

 சி.ஐ.ஐ. கோவை மண்டல புதிய நிர்வாகிகள் தேர்வு

 சி.ஐ.ஐ. கோவை மண்டல புதிய நிர்வாகிகள் தேர்வு


ADDED : மார் 05, 2026 05:07 AM

Google News

ADDED : மார் 05, 2026 05:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: சி.ஐ.ஐ. கோவை மண்டலத்தின் ஆண்டு தினவிழா நேற்று நடந்தது. இதில், 2026 - 27ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

கோவை மண்டல கவுன்சிலின் தலைவராக நவுசத், துணைத்தலைவராக மகாலிங்கம் ராமசாமி நியமிக்கப்பட்டார்.

தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நவுசத், வாக்கரூ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார். துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மகாலிங்கம் ராமசாமி, ஆர்க் குளோபல் நிறுவனத்தின் நிறுவனராக உள்ளார்.






      Dinamalar
      Follow us