/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.ஐ.ஐ. யங் இந்தியன் புதிய நிர்வாகிகள் நியமனம்
/
சி.ஐ.ஐ. யங் இந்தியன் புதிய நிர்வாகிகள் நியமனம்
ADDED : டிச 16, 2025 05:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.,) யங் இந்தியன் கோவை பிரிவின், 2026ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
பிளெண்டர்ஸ் இங்க் உரிமையாளர் ராகுல் காமத், தலைவராகவும், ஏங்லர் டெக்னாலஜிஸ் வர்த்தக தலைவர் வைஷ்ணவி ஜனனி இணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர். யங் இந்தியன் கோவை பிரிவின் 21வது ஆண்டுக்கூட்டம் சமீபத்தில் நடந்தது. நடப்பாண்டில், இதுவரை 408 மேம்பாட்டு நிகழ்வுகள், இந்த அமைப்பு சார்பில் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

