தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/திருடனை பிடித்து ஆட்டோ மீட்பு

திருடனை பிடித்து ஆட்டோ மீட்பு

திருடனை பிடித்து ஆட்டோ மீட்பு


UPDATED : ஆக 08, 2026 06:19 PM

ADDED : ஆக 08, 2026 06:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 08, 2026 06:19 PM ADDED : ஆக 08, 2026 06:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடவள்ளி மகேந்திரன் மார்ச் 7ம் தேதி பணி முடிந்து இரவு தனது ஆட்டோவை, ஸ்டாண்டில் நிறுத்தி சென்றார். மறுநாள் ஆட்டோ காணாமல் போனது. புகார் அளித்தார். வெள்ளிக்கிழமை தனது ஆட்டோவை யாரோ மருதமலை ரோட்டில் ஓட்டி செல்வதை மகேந்திரன் பார்த்தார். கூச்சல் போட்டு, பொதுமக்கள் உதவியுடன் துரத்தி பிடித்தார். அந்நபரை போலீசில் ஒப்படைத்தார். ஆட்டோ திருடன் தர்மபுரி ராஜகோபாலை கைது செய்தனர்.

தகராறு; 7 பேர் மீது வழக்கு

ஆர்.எஸ்.புரம் போலீசார் ரோந்து சென்ற போது, ஆரம்ப சுகாதார நிலையம் அருகே தகராறில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்தனர். அவர்கள் பூமார்க்கெட் கிரிநாத், சுரேஷ், திருப்பூர் ஆதித்யன், சுக்கிரவார்பேட்டை ரெட்சன், திருச்சி ரஞ்சித்குமார், ரங்கன், பால் நிவாஸ் என கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us