தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பள்ளிகளில் துாய்மை பணிகள் விறுவிறு

 பள்ளிகளில் துாய்மை பணிகள் விறுவிறு

 பள்ளிகளில் துாய்மை பணிகள் விறுவிறு


ADDED : மே 24, 2026 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 24, 2026 05:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, பள்ளி வாளகத்தை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

பள்ளி வளாகம், வகுப்பறை, சமையலறை உள்ளிட்டவற்றை பணியாளர்கள் சுத்தம் செய்து வருகின்றனர். வளாகங்கள் மற்றும் மைதானத்தில் வளர்ந்துள்ள அடர்த்தியான புதர் ஜே.சி.பி., கொண்டு அகற்றப்பட்டு வருகின்றன. குடிநீர் தொட்டியில் மருந்து தெளித்து, மீண்டும் சுத்தமான தண்ணீர் நிரப்பப்படுகிறது. கழிப்பிடங்களில் பிளீச்சிங் பவுடர் துாவி, கிருமி நீக்கம் செய்யப்படுகிறது.

மேஜைகள், இருக்கைகள் சுத்தம் செய்யப்படுகிறது. வளாகத்திலுள்ள தேவையற்ற பொருட்கள் அகற்றப்படுகின்றன. சுவர்கள், கரும்பலகைகளுக்கு புதிதாக வர்ணம் பூசப்பட்டு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us