UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 09:05 PM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில், ள்ளி மற்றும் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு ரயில் நிலைய வளாகத்தில் தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் வித்யாலய கலை, அறிவியல் கல்லூரியின் பேராசிரியர் ஜெய்குமார் துவக்கி வைத்தார்.
நீலகிரி மலை ரயில் பிரிவின் கூடுதல் இயக்குனர் திருமலையன்,மேட்டுப்பாளையம் ரயில் நிலைய சுகாதார ஆய்வாளர் பூர்ணிமா,மேலாளர் கார்த்திக், ரயில்வே ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
