/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவ ஆராய்ச்சி கருத்தரங்கு சிறப்பு
/
மருத்துவ ஆராய்ச்சி கருத்தரங்கு சிறப்பு
ADDED : பிப் 01, 2024 05:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : சேரன்ஸ் மருத்துவக்கல்வி நிறுவனங்கள் சார்பில், பைட்டோ பார்மா சூட்டிகல்களுக்கான வழி செலுத்தல் மற்றும் ஒழுங்குமுறை பாதைகள் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் மருத்துவச் சுவடுகள் புதிதாக புதுப்பிக்கப்பட்ட, கோட்பாடுகள் மற்றும் மருத்துவச் சுவடுகளின் வடிவங்கள் பற்றி மலேசிய டாக்டர் அசோக் ஞானசேகரன் கருத்துரை வழங்கினார்.
இந்த கருத்தரங்கில் கல்லுாரியின் டீன், முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் பிசியோதெரபி மருந்தியல் செவிலியர்கள் மற்றும் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.