ADDED : நவ 28, 2026 06:35 PM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே கல்லாறில், ஊட்டி சாலையின் இரு பக்கம், நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் பாக்கு தோப்புகள் உள்ளன.
இந்த தோப்புகளில், ஊடுபயிராக தென்னையை பயிர் செய்துள்ளனர். காட்டு யானைகள் பாக்கு தோப்புகளில் புகுந்து, பாக்கு மரங்களையும், தென்னை மரங்களையும் சேதம் செய்தன.
