தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தேங்காய் ஏலத்தில் விலை உயர்வு

தேங்காய் ஏலத்தில் விலை உயர்வு

தேங்காய் ஏலத்தில் விலை உயர்வு


ADDED : அக் 23, 2025 11:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2025 11:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னூர்: ஏல விற்பனையில் தேங்காய்க்கு கூடுதல் விலை கிடைத்தது.

அன்னூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வேளாண் விளைபொருட்கள் ஏல விற்பனை நடந்தது. இதில் 5 ஆயிரத்து 683 தேங்காய்கள் விற்பனைக்கு வந்திருந்தன.

ஒரு கிலோ தேங்காய் குறைந்தபட்சம் 63 ரூபாய் 71 பைசா முதல், அதிகபட்சம் 69 ரூபாய் 29 பைசாவுக்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட ஒரு கிலோவுக்கு மூன்று ரூபாய் கூடுதலாக விலை கிடைத்துள்ளது.

தேங்காய் கொப்பரை 42 மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தன. குறைந்தபட்சம் ஒரு கிலோ 144 ரூபாய் முதல் அதிகபட்சம் 235 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் தொட்டி ஒரு கிலோ 27 ரூபாய் 58 பைசாவுக்கு விற்பனையானது. ஏலத்தில் 28 விவசாயிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us