sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 தென்னைக்கு டானிக் மாணவியர் விளக்கம்

/

 தென்னைக்கு டானிக் மாணவியர் விளக்கம்

 தென்னைக்கு டானிக் மாணவியர் விளக்கம்

 தென்னைக்கு டானிக் மாணவியர் விளக்கம்


ADDED : பிப் 07, 2026 05:33 AM

Google News

ADDED : பிப் 07, 2026 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: வேளாண் பல்கலை மாணவியர் குழுவினர், தென்னை டானிக் பயன்படுத்துவது பற்றி செயல் விளக்கம்அளித்தனர்.

வேளாண் பல்கலையில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவியர்,ஊரக வேளாண் பணியை மதுக்கரை தாலுகாவில் மேற்கொண்டுள்ளனர். இங்குள்ள விவசாய நிலங்களில், விவசாயிகள், முன்னிலையில் விழிப்புணர்வு, செயல் விளக்க நிகழ்ச்சி நடத்தினர்.

இதன் ஒரு பகுதியாக, வழுக்குப்பாறை ஊராட்சியை சேர்ந்த விவசாயி சக்திவேல் தோட்டத்தில், வேளாண் பல்கலையின் தென்னை டானிக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். டானிக் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள், பயன்படுத்தும் முறை பற்றி விளக்கம் அளித்தனர்.






      Dinamalar
      Follow us