UPDATED : அக் 29, 2026 10:54 PM
ADDED : அக் 29, 2026 10:50 PM
அ நிறம் | அளவு
அன்னுார்: அன்னுார் – சத்தி ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், வேளாண் விளைபொருட்களின் வாராந்திர ஏல விற்பனை நடந்தது.
தேங்காய் ஒரு கிலோ 44 முதல் 52 ரூபாய் வரையும், தேங்காய் கொப்பரை, 117 முதல் 163 ரூபாய் வரையும், தேங்காய் தொட்டி 28 ரூபாய் எனவும் விற்பனையானது. மொத்தம், 15 லட்சத்து 92 ஆயிரத்து 824 ரூபாய்க்கு விளைபொருட்கள் விற்பனையானது என, கோயம்புத்துார் விற்பனை குழு முதுநிலை செயலாளர் ஆறுமுகராஜன் தெரிவித்தார்.
