தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவை - கண்ணுார் ரயில் பகுதி நேரம் ரத்து

கோவை - கண்ணுார் ரயில் பகுதி நேரம் ரத்து

கோவை - கண்ணுார் ரயில் பகுதி நேரம் ரத்து


ADDED : ஜன 19, 2024 04:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 19, 2024 04:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை : கோழிக்கோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள வெஸ்ட் ஹில் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், கோவையில் இருந்து மதியம் 1:50 மணிக்கு புறப்படும் கோவை -- கண்ணுார் முன் பதிவு செய்யப்படாத எக்ஸ்பிரஸ் ரயில் (16608) பகுதி நேரம் ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரயில், (இன்று) 19 மற்றும் 23 ம் தேதிகளில் கோழிக்கோடு -கண்ணுார் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே பகுதி நேரம் ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரயில் சேவை கோழிக்கோடு வரை மட்டுமே இருக்கும். மேற்கண்ட தேதிகளில் கோழிக்கோடு முதல் கண்ணுார் வரை செல்லாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us