/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை வக்கீல் சங்கத்துக்கு இன்று நிர்வாகிகள் தேர்தல்
/
கோவை வக்கீல் சங்கத்துக்கு இன்று நிர்வாகிகள் தேர்தல்
கோவை வக்கீல் சங்கத்துக்கு இன்று நிர்வாகிகள் தேர்தல்
கோவை வக்கீல் சங்கத்துக்கு இன்று நிர்வாகிகள் தேர்தல்
ADDED : மார் 27, 2025 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை வக்கீல் சங்கத்திற்கு, 2025-26ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று நடக்கிறது.
இதில், தலைவருக்கு பாலதண்டபாணி, பாலகிருஷ்ணன், தண்டபாணி, ரவீந்திரன் ஆகியோரும், துணை தலைவருக்கு, நந்தகுமார், திருஞானசம்பந்தம், செயலாளருக்கு பன்னீர் செல்வம், சுதீஷ், பொருளாளருக்கு ரவிச்சந்திரன், விஜய், செயற்குழு உறுப்பினருக்கு, ஆனந்தபாபு, தர்மலிங்கம், ஈஸ்வரமூர்த்தி, சங்கர் ஆனந்தம்,சந்தோஷ், விஷ்ணு ஆகியோர் போட்டியிடுகின்றனர். நாளை ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது.