தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவை - தன்பாத் ரயில் இன்றும் தாமதம்

கோவை - தன்பாத் ரயில் இன்றும் தாமதம்

கோவை - தன்பாத் ரயில் இன்றும் தாமதம்


ADDED : ஜூலை 21, 2025 10:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2025 10:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை; இன்று காலை புறப்பட வேண்டிய, கோவை - தன்பாத் ரயில் எட்டு மணி நேரம் காலதாமதமாக புறப்படும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை - தன்பாத் (03680) இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப் படுகிறது. திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக இந்த ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், செவ்வாய்கிழமைகளில் காலை 7:50 மணிக்கு கோவையில் இருந்து புறப் பட்டு செல்லும். இந்நிலையில் இந்த ரயிலின் இணை ரயில், காலதாமதமாக வந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக கோவை - தன்பாத்(03680) வாராந்திர ரயில் எட்டு மணி நேரம், 25 நிமிடங்கள் காலதாமதமாக, மாலை 4:15 மணிக்கு புறப்படும் என, அறிவிக்கப்பட் டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us