தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவை - தன்பாத் ரயில் 8 மணி நேரம் தாமதம்

கோவை - தன்பாத் ரயில் 8 மணி நேரம் தாமதம்

கோவை - தன்பாத் ரயில் 8 மணி நேரம் தாமதம்


ADDED : ஜூன் 10, 2025 06:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2025 06:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:

கோவை - தன்பாத் சிறப்பு வார ரயில், 8 மணி நேரம் தாமதமாக கிளம்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை, 7:50 மணிக்கு கோவையில் இருந்து கிளம்பி, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியே தன்பாத் செல்ல இருந்த கோவை - தன்பாத் சிறப்பு வார ரயில், 8 மணி நேரம் 25 நிமிடம் தாமதமாக, மாலை 4:15 மணிக்கு கிளம்பும் என, சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. மறு மார்க்கத்தில் வர வேண்டிய ரயில், தாமதமாக வருவதால், இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us