ADDED : மார் 25, 2026 10:43 PM
ஆன்மிகம் பங்குனி உத்திர திருவிழா * பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர். யாகசாலை பூஜை, பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, காலை 9 மணி. யாகசாலை பூஜை, மாலை 5.30 மணி, திருவீதி உலா, இரவு 8 மணி.
ராமநவமி பிரம்மோற்சவம் கோதண்டராமர் கோவில், ராம்நகர். சதுஸ்தானார்ச்சனம், காலை 7.00 மணி. திருமஞ்சனம், காலை 9.30 மணி. திருப்பாதம் சாடி திருமஞ்சனம், மாலை 3.30 மணி. சதுஸ்தானார்ச்சனம், மாலை 5 மணி, குதிரை வாகனத்தில் வீதி உலா இரவு 7.00 மணி.
* ஸ்ரீ கோதண்டராமர் கோவில், ராம்நகர். ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள், ஸ்ரீ ராம நவமி சிறப்பு நாமசங்கீர்த்தனம்., மாலை 5.15 மணி சிறப்பு நாம சங்கீர்த்தனம் (விசில் மூலம்) வழங்குபவர் சிவபிரசாத் குமாரவேலு, மாலை 5.15 மணி, 6.45 மணி.
* ஸ்ரீ ஷீரடி ஆனந்த சாய், கல்கி நகர், பீளமேடு, கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், ம்ருத்யுஞ்சய ஹோமம், சாய் மூலமந்திர ஜபஹோமம், காலை 7.40 மணி. சிறப்பு அபிஷேகம், காலை 11 மணி, சிறப்பு அலங்கார ஆரத்தி, மதியம் 12.30 மணி, ஆனந்த சாய்நாதரின் உற்சவர் பல்லக்கு ஊர்வலம், மாலை 6.30 மணி.
மண்டல பூஜை ஸ்ரீ சக்தி விநாயகர் கோயில், மாலை 6.30 மணி
ஆண்டு உற்சவ திருவிழா * காளியம்மன் கோவில், காளியம்மன் கோவில் வீதி, சாய்பாபா காலனி. அக்னி கம்பம் நடுதல், காலை 7 மணி.
