தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்

கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்

கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்


ADDED : மார் 29, 2026 09:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 09:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் பங்குனி உத்திர திருவிழா * பட்டீசுவரசுவாமி கோயில், பேரூர். யாகசாலை பூஜை, பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, காலை 9 மணி. யாகசாலை பூஜை, மாலை 5.30 மணி, திருவீதி உலா, இரவு 8 மணி.

கீதா உபதேசம் டாடாபாத், மூன்றாவது வீதி ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், சுவாமி தயானந்தா சரஸ்வதியின் வீடுதோறும் கீதா உபதேசம். ஆன்மிக சொற்பொழிவு, மாலை 5 மணி.

ராமநவமி பிரம்மோற்சவம் ஆர்.எஸ்.புரம் பொன்னுரங்கம் வீதி லலிதா நிவாஸில் உபன்யாசம். ஸ்ரீ சாயி விக்னேஷ் இசை நிகழ்ச்சி, மாலை 6.15 மணி.

மண்டல பூஜை ஸ்ரீ சக்தி விநாயகர் கோயில், மாலை 6.30 மணி

ஆண்டு உற்சவ திருவிழா * காளியம்மன் கோயில், காளியம்மன் கோவில் வீதி, சாய்பாபா காலனி. அக்னி கம்பம் நடுதல், காலை 7 மணி.

* பத்ரகாளியம்மன் கோயில், நரசீபுரம். பத்ரகாளியம்மன் மற்றும் அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை, காலை 8 மணி; மாலை 6 மணி

பொது கல்வி கருத்தரங்கு டெமோ டே, ஜான்சன் தொழில்நுட்பக் கல்லுாரி, காலை 9 மணி

எம்.பி.ஏ., மாணவர்களுக்கான போட்டி ஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிசினஸ், காலை 9.30 மணி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us