தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்

கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்

கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்


ADDED : ஏப் 01, 2026 08:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2026 08:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மீகம் விஜய யாத்திரை * மருதமலை ரோடு, ஸ்ரீ ஐயப்பன் சாதன தர்மாலயத்தில் ஸ்ரீ கோவிந்தானந்த சரஸ்வதி மகாசுவாமிஜி தரிசனம். காலை 9:00 முதல் 11:30 மணி வரை. மாலை 7:30 மணிக்கு சந்திரமவுலீஸ்வர பூஜை(இந்த நேரத்தில் பக்தர்கள் பாத பூஜை செய்யலாம்).

சிறப்பு பூஜை * சிங்காநல்லுார், கள்ளிமடை விநாயகர் கோவில். காலை 7:00 மணி.

* திருச்சி ரோடு, போட்ஹவுஸ் பஸ் ஸ்டாப் அடுத்த பிளேக் மாரியம்மன் கோவில். காலை 7:00 மணி முதல்.

* சிங்காநல்லுார், கள்ளிமடை, செட்டியார் லைனில் அருகே ஸ்ரீதேவி, பூதேவி காரணப்பெருமாள் கோவில். காலை 7:00 மணி, மாலை 6:00 மணி.

* கள்ளிமடை கருப்பராயன் கோவில். காலை 8:00 மணி.

பொது ஆண்டு விழா * பாலக்காடு ரோடு, ஸ்ரீ நாராயண குரு கல்லுாரியில் 30வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா. காலை 10:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us