தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள் 

கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள் 

கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள் 


ADDED : ஏப் 02, 2026 10:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2026 10:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் மஹா யக்ஞம் ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானம், ராம்நகர், காலை 6:30 மணி, மாலை, 6:30 மணி.

உபன்னியாஸம் தலைப்பு: விஷ்ணு rசஹஸ்ரநாமம் எனும் பொக்கிஷம், ஸ்ரீ ராமர்கோயில், ராம்நகர் மாலை, 6மணி.

சிறப்பு பூஜை *ஸ்ரீ ஷீர்டி சாயிபாபா துவாரமயி கோயில், பீளமேடு மாலை 6:45 மணி.

*கொண்டத்து மாகாளியம்மன் கோயில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

*ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம், கோபால் நகர், பீளமேடு, காலை, 6 மணி.

அன்னபூரணி பூஜை ஸ்ரீ ஐயப்பன் சாதன தர்மாலயம், மருதமலை சாலை, பாரதியார் பல்கலை அருகில், காலை 9 மணி.

பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் இரவு 7 முதல் 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் இரவு 7 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us