தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்

கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்

கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்


ADDED : ஏப் 05, 2026 11:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2026 11:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கும்பாபிஷேக விழா * ஸ்ரீ குரு ராகவேந்திரர் சுவாமி மண்டபத்தில் மகா கும்பாபிஷேக விழா காலை 6.30- 9:00 மணி கணபதி பூஜை, திவ்ய அலங்காரம், கன்னிகா பூஜை; காலை 9:15- 9:45 மணி ஸ்ரீ குரு ராகவேந்திரர் கோவில் மகா கும்பாபிஷேகம். இடம்: லட்சுமிநகர், தொண்டாமுத்துார் ரோடு.

* ஸ்ரீ லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா காலை 7:00 கும்ப மண்டல பிம்ப பூஜை; காலை 8:00 மணி வேத திவ்ய பிரபந்தம் பாராயணம்; காலை 11:00 மணி மகா அன்னதானம்; மாலை 6:00 மணி பெருமாள் திருவீதி புறப்பாடு.

சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை 7:30 மணி மற்றும் மாலை 6:00 மணி.

மஹா யக்ஞம் ராம்நகர் ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானம் சார்பில், ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹ மஹா யக்ஞம் காலை 6.30 முதல் 8.30 மணி வரை நடக்கிறது. மூலபாராயணம் பகல் 12.30 மணி வரை ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள் ப்ரவச்சன மண்டபத்தில் நடக்கிறது.

தேர்தல் பயணம் ராஜஸ்தான் மாநில முதல்வர் பஜன்லால் சர்மா தேர்தல் சுற்றுப்பயணம்: காலை 10:00 மணி, வேளாண் கல்லுாரி அருகில், வடவள்ளி ரோடு.

தொழில்நுட்ப பயிலரங்கு ஜான்சன்ஸ் தொழில்நுட்ப கல்லுாரி, கருமத்தம்பட்டி. காலை 10:00 மணி.

குடிநோய் விழிப்புணர்வு முகாம் * குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைபுதுார். இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரை.

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us