தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்

கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்

கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்


ADDED : ஏப் 06, 2026 08:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2026 08:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் உற்சவத் திருவிழா காமாட்சி அம்மன் கோவில், சலிவன்வீதி. அம்மன் சக்தி கரகம், பூவோடு அழைத்து வருதல், மாலை 5 மணி.

சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

கல்வி தொழில்நுட்ப விழா பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி, பீளமேடு, மாலை 3 மணி.

நாட்டு நலப்பணித்திட்டம் அரசு உயர்நிலைப்பள்ளி, பொன்னேகவுண்டன்புதுார், காலை 9 மணி. தலைப்பு: எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லுாரி.

உலக சுகாதார தினம் ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்ப்டடி, காலை 10 மணி.

நன்றி தெரிவித்தல் விழா கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரி, அரசூர், மதியம் 2 மணி.

பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * தமிழ் கல்லுாரி, பேரூர், இரவு 7 முதல் 8.30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார், இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us