தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்

கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்

கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்


ADDED : ஏப் 14, 2026 10:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2026 10:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சிறப்பு பூஜை • ஸ்ரீ ஷீர்டி சாயிபாபா துவாரகாமாயி கோயில், பீளமேடு, மாலை 6:45 மணி.

• கொண்டத்து மாகாளியம்மன் கோயில், இடையர்பாளையம், வெள்ளலூர், காலை 7:30 மணி மற்றும் மாலை 6:00 மணி.

• ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம், கோபால் நகர், பீளமேடு, காலை 6:00 மணி.

• பிளேக் மாரியம்மன் கோயில், திருச்சி ரோடு, போத்தனூர் அருகே, காலை 7:00 மணி முதல்.

• ஸ்ரீதேவி, பூதேவி காரணப்பெருமாள் கோயில், செட்டியார் லைன், தனலட்சுமி புரம், காலை 7:00 மணி.

• கருப்பராயன் கோயில், கள்ளிமடை, கதிரவன் கார்டன் அருகே, சிங்காநல்லூர், காலை 7:00 மணி மற்றும் மாலை 5:00 மணி.

• கோவை காமாட்சிபுரி ஆதினம் 51 சக்தி பீடம் திருக்கோயில், காமாட்சிபுரம், ஒண்டிப்புதூர், காலை 6:00 மணி முதல்.

• செல்லாண்டியம்மன் கோயில், சிங்காநல்லூர், காலை 6:00 மணி முதல்.

குடிநோய் விழிப்புணர்வு முகாம் • குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதூர், இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரை.

• நண்பர்கள் அன்பு நூலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் - இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us