தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்

கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்

கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்


ADDED : ஏப் 20, 2026 08:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2026 08:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் உற்சவ திருவிழா பூங்கோதையம்மன் உடனமர் புற்றிடங்கொண்டீசர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஒத்தக்கால்மண்டபம். கிராமதேவதை திருமஞ்சனம் - காலை 8.30 மணி. பிள்ளையார் வழிபாடு - மாலை 5 மணி.

சிறப்பு பூஜை * பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், சுக்கிரவாரப்பேட்டை. அபிஷேகம், காலை7 மணி.

* மாகாளியம்மன் கோவில், எட்டிமடை, காலை 8 மணி.

* விநாயகர், முருகன் கோவில், ஒத்தக்கால்மண்டபம், காலை 8 மணி.

* கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஜே.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி, காலை 10 மணி.

பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * தமிழ் கல்லுாரி, பேரூர், இரவு 7 முதல் 8.30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார், இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us