தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்

கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்

கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்


ADDED : ஏப் 22, 2026 11:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2026 11:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் சித்திரை திருவிழா தண்டுமாரியம்மன் கோயில், காலை 9:00 மணிக்கு மகா அபிஷேகம், 11:00க்கு மஞ்சள் நீர், மாலை 6:30க்கு கொடி இறக்குதல், இரவு 8:00க்கு கம்பம் கலைத்தல்.

மஹாசம்ப்ரோக் ஷண மண்டல பூஜை ராதாகிருஷ்ணர் கோயில், தென்கரை கிராமம் சென்னனுார், திருமஞ்சனம் மாலை 6:00 மணி, சிறப்பு வழிபாடு 7:00 மணி, சிறப்பு விருந்து 8:30 மணி. ஏற்பாடு: ராதாகிருஷ்ணர் கோயில் கமிட்டி.

பேரொளி வழிபாடு காமாட்சியம்மன் கோயில், கள்ளிமடை, சிங்காநல்லுார். காலை 7:00 மணி. பேரொளி வழிபாடு மாலை 6:00 மணி.

சிறப்பு பூஜை பிளேக் மாரியம்மன் கோயில், திருச்சி ரோடு, போட்ஹவுஸ் அருகே. காலை 7:00 மணி முதல்.

ஸ்ரீதேவி, பூதேவி காரணப்பெருமாள் கோயில், செட்டியார் லைன், தனலட்சுமி புரம். காலை 7:00 மணி.

கருப்பராயன் கோயில், கள்ளிமடை, கதிரவன் கார்டன் அருகே, சிங்காநல்லுார். காலை 7:00 மணி மற்றும் மாலை 5:00 மணி.

கோவை காமாட்சிபுரி ஆதினம் 51 சக்தி படம் திருக்கோயில், காமாட்சிபுரம், ஒண்டிப்புதுார். காலை 6:00 மணி முதல்.

செல்லாண்டியம்மன் கோயில், சிங்காநல்லுார். காலை 6:00 மணி முதல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us