தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்

கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்

கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்


ADDED : ஏப் 26, 2026 07:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2026 07:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உற்சவ திருவிழா * பூங்கோதையம்மன் உடனமர் புற்றிடங்கொண்டீசர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஒத்தக்கால்மண்டபம். நிலத்தேவர் வழிபாடுடன் விழா துவக்கம் - இரவு 7:30 மணி. வேள்வி- மதியம் 3:00 மணி; திருக்கல்யாணம்- மாலை 6:00 மணி.

திருவீதியுலா அவிநாசி ரோடு தண்டு மாரியம்மன் கோயில் திருவிழா காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 4:00 மணிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் இரவு 8:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதியுலா நடக்கிறது.

குண்டம் திருவிழா ஸ்ரீ பத்ரகாளியம்மன், ஸ்ரீ கருப்பராயர், ஸ்ரீ குருசக்திநாதர் கோயில், கோவைப்புதுார். அம்மன் திருவீதியுலா - மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை * ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில், சுந்தரம் வீதி, ஆர்.எஸ்.புரம். உச்சிகால பூஜை, அன்னதானம்- மதியம் 12:15 மணி.

*ஸ்ரீ ஷீர்டி சாயிபாபா துவாரமாயி கோயில், பீளமேடு மாலை 6:45 மணி.

*கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

*ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம், கோபால் நகர், பீளமேடு, காலை 6:00 மணி.

*பிளேக் மாரியம்மன் கோயில், திருச்சி ரோடு, போட்ஹவுஸ் அருகே. காலை 7:00 மணி முதல்.

*ஸ்ரீதேவி, பூதேவி காரணப்பெருமாள் கோயில், செட்டியார் லைன், தனலட்சுமிபுரம். காலை 7:00 மணி.

*கருப்பராயன் கோயில், கள்ளிமடை, கதிரவன் கார்டன் அருகே, சிங்காநல்லுார். காலை 7:00 மணி மற்றும் மாலை 5:00 மணி.

*கோவை காமாட்சிபுரி ஆதினம் 51 சக்தி படம் திருக்கோயில், காமாட்சிபுரம், ஒண்டிப்புதுார். காலை 6:00 மணி முதல்.

*செல்லாண்டியம்மன் கோயில், சிங்காநல்லுார். காலை 6:00 மணி முதல்.

மண்டல பூஜை பாலபட்டாபிராமர் கோயில், மசக்கவுண்டன்செட்டிபாளையம், அன்னுார். மாலை 6:00 மணி.

லஷ்மி நாராயண வேணுகோபால சுவாமி கோயில், பெரிய கடைவீதி. மாலை 6:00 மணி.

ராதாகிருஷ்ணர் கோயில், தென்கரை, சென்னனுார். திருமஞ்சனம்- மாலை 6:00 மணி. சிறப்பு வழிபாடு: இரவு 7:00 மணி. ஏற்பாடு: ராதாகிருஷ்ணர் கோயில் கமிட்டி.

குடிநோய் விழிப்புணர்வு முகாம் * சிவன் குடில், சிறுவாணி நகர், கோவைப்புதுார். காலை, 7:00 முதல் 8:00 மணி வரை.

* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார். இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us