தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவை மாவட்டம் நிகழ்ச்சி

கோவை மாவட்டம் நிகழ்ச்சி

கோவை மாவட்டம் நிகழ்ச்சி


ADDED : மார் 30, 2026 10:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2026 10:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் பங்குனி உத்திரம் கம்பீரவிநாயகர் கோவில், குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1. கணபதி ஹோமம், பால்குடம் கொண்டு வருதல் காலை 5 மணி. சிறப்பு மகா அபிஷேகம் காலை 8.30 மணி. சீர்கொண்டு வருதல், மாலை 6 மணி. மாப்பிள்ளை, பெண் வீடு அழைப்பு இரவு 7 மணி.

சுவாமிஜி தரிசனம் ஐயப்பன் சாதன தர்மாலயம், மருதமலை ரோடு. சுவாமிஜி தரிசனம் காலை 9 முதல் 11.30 மணி வரை. சந்திரமவுலீஸ்வர பூஜை, இரவு 7.30 மணி. பங்கேற்பு: ஸ்ரீ ஸ்ரீ கோவிந்தானந்த சரஸ்வதி மகாசுவாமிஜி.

குண்டம் இறங்குதல் பண்ணாரி மாரியம்மன் கோவில், ஆவாரம்பாளையம். குண்டம் இறங்குதல், காலை 5 மணி.

பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * தமிழ் கல்லுாரி, பேரூர், இரவு 7 முதல் 8.30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார், இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us