sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவை மாவட்டம் நிகழ்ச்சி

கோவை மாவட்டம் நிகழ்ச்சி

கோவை மாவட்டம் நிகழ்ச்சி


ADDED : ஏப் 03, 2026 07:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 07:35 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் உபந்யாஸம்: கோதண்டராமஸ்வாமி கோவில், ராம்நகர், விஷ்ணு ஸஹஸ்ரநாமம் எனும் பொக்கிஷம் என்ற தலைப்பில் சொற்பொழிவு, மாலை 6 முதல் இரவு 8 மணி வரை. உரை நிகழ்த்துபவர்: உ.வே.துஷ்யந்த் ஸ்ரீ தர்.

சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7.30 மணி மற்றும் மாலை 6 மணி.

இசை நிகழ்ச்சி அபாங் மேளா என்ற கர்நாடிக் இசை நிகழ்ச்சி, கே.என்.ஜி.புதுார், கோவை, பேஸ் 4, மீடியேசன் ஹால், மாலை 5 மணி. ஏற்பாடு: அனன்யாஸ் நானா நானி ேஹாம்ஸ்.

கிரிக்கெட் போட்டி காசாகிரான்ட் கம்யூனிட்டி பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி துவக்க விழா, சின்ன வேடம்பட்டி, டிகேஎஸ் பள்ளி அருகில், மடாலயம் மைதானம். காலை 6 மணி.

குடிநோய் விழிப்புணர்வு முகாம் * புனித ஜோசப் சர்ச், போத்தனுார் இரவு, 7 மணி முதல் 8.30 மணி வரை.

* ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளி, பேரூர் மெயின் ரோடு, பாரத் பெட்ரோல் பங்க் அருகில், கோவைப்புதுார் இரவு, 7 மணி முதல், 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

விஜய யாத்திரை நிறைவு விழா ஸ்ரீஸ்ரீ கோவிந்தானந்த சரஸ்வதி மகா சுவாமிஜி விஜய யாத்திரை நிறைவு, ஐயப்பன் சாதன தர்மாலயம், மருதமலை ரோடு, வடவள்ளி, மதியம் 12 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us