sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவை மாவட்டம் நிகழ்ச்சி

கோவை மாவட்டம் நிகழ்ச்சி

கோவை மாவட்டம் நிகழ்ச்சி


ADDED : ஏப் 13, 2026 10:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 10:03 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் சித்திரைத் திருவிழா * மூரண்டம்மன் கோவில், குறிச்சி, போத்தனுார் - கணேசபுரம். இரண்டாம் கால சிவசக்தி யாக வேள்வி, 23வகை மூலிகை அபிஷேகம், கஜ பூஜை, கோ பூஜை, பரி பூஜை, அலங்கார பூஜை, அதிகாலை 5 மணி முதல். அன்னதானம், காலை 11 மணி. திருவீதி உலா, மாலை 5 மணி. மஞ்சள் நீர் பூஜை, இரவு 9 மணி.

* முத்து மாரியம்மன் கோவில், காட்டூர், காலை 6 மணி.

திருக்கல்யாண உற்சவம் அபீஷ்ட வரத ஆஞ்சநேய கோவில், டி.ஆர்.எஸ்., ஹைவே சிட்டி நகர், பொகலுார், அன்னுார் - மேட்டுப்பாளையம் ரோடு, மாலை 4.30 மணி.

சித்திரை சிறப்பு பூஜை * பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், சுக்கிரவாரப்பேட்டை. அபிஷேகம், காலை7 மணி.

* மாகாளியம்மன் கோவில், எட்டிமடை, காலை 8 மணி.

* விநாயகர், முருகன் கோவில், ஒத்தக்கால்மண்டபம், காலை 8 மணி.

* கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

கல்வி தேசியக் கருத்தரங்கு இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, நவஇந்தியா, காலை 10 மணி. தலைப்பு: நிலையான அணுசக்திக்கான செயற்கை நுண்ணறிவு வழி கதிர்வீச்சுப் பாதுகாப்பு.

பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * தமிழ் கல்லுாரி, பேரூர், இரவு 7 முதல் 8.30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார், இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us