தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவை நிகழ்ச்சி

கோவை நிகழ்ச்சி

கோவை நிகழ்ச்சி


ADDED : ஏப் 27, 2026 09:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 09:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் தேரோட்டம் பூங்கோதையம்மன் உடனமர் புற்றிடங்கொண்டீசர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஒத்தக்கால்மண்டபம். சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல், மாலை 5 மணி. தேரோட்டம், மாலை 5.30 மணி. அன்னதானம், மாலை 6 மணி.

குண்டம் திருவிழா பத்ரகாளியம்மன், கருப்பராயர், குருசக்திநாதர் கோவில், கோவைப்புதுார். அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், குண்டத்திற்கு புறப்பாடு, பூஜை, காலை 4 முதல் 6.45 மணி வரை. குண்டத்திற்கு பூ வளர்த்தல், காலை 8.45 மணி. குண்டம் இறங்குதல், இரவு 8 மணி.

சிறப்பு பூஜை * பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், சுக்கிரவாரப்பேட்டை. அபிஷேகம், காலை7 மணி.

* மாகாளியம்மன் கோவில், எட்டிமடை, காலை 8 மணி.

* விநாயகர், முருகன் கோவில், ஒத்தக்கால்மண்டபம், காலை 8 மணி.

* கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

பொது வெறிநாய் தடுப்பூசி முகாம் கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம், டவுன்ஹால், காலை, 9.30 மணி முதல்.

குடிநோய் விழிப்புணர்வு முகாம் * தமிழ் கல்லுாரி, பேரூர், இரவு 7 முதல் 8.30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார், இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us