ADDED : ஏப் 01, 2026 08:08 PM
அ நிறம் | அளவு
கோவை:கோவையில் இருந்து தினமும் மதியம் 2:30 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்(16721) போத்தனுார், பொள்ளாச்சி, ஒட்டன்சத்திரம், வாடிப்பட்டி வழியாக இரவு 7:35க்கு மதுரை அடைகிறது.
இந்நிலையில், ரயில்வே பணிகள் காரணமாக இன்றும், நாளையும் கோவையில் இருந்து மதியம் 2:30க்கு பதிலாக மதியம் 3:00 மணிக்கு இயக்கப்படும் என, சேலம் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
