sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கோவை -மேட்டுபாளையம் ரயில் பிப்., 8, 10ல் ரத்து

/

 கோவை -மேட்டுபாளையம் ரயில் பிப்., 8, 10ல் ரத்து

 கோவை -மேட்டுபாளையம் ரயில் பிப்., 8, 10ல் ரத்து

 கோவை -மேட்டுபாளையம் ரயில் பிப்., 8, 10ல் ரத்து


ADDED : பிப் 07, 2026 06:49 AM

Google News

ADDED : பிப் 07, 2026 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

--நமது நிருபர்-: கோவை-மேட்டுபாளையம் மெமு ரயில், பிப்., 8, 10 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை வடக்கு ரயில்வே யார்டில், பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதையொட்டி, பிப்., 8, 10 தேதிகளில் மதியம், 3:30 மணிக்கு கிளம்பும் போத்தனுார்-மேட்டுபாளையம் மெமு ரயில், மாலை 4:45 மணிக்கு புறப்படும். மேட்டுபாளையம்-கோவை மெமு ரயில் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us